பிரிவெனும் கரை

நான் நானாகவும்
நீ நீயாகவும்
நாம் யாரோவாகவும்
இருந்திருந்தால் இந்த
நிமிடங்கள் வலித்திருக்காது.......
நீ நானாகவும்
நான் நீயாகவும்
நாம் ஒன்றாகவும்
மனதில் கலந்து
உணர்வில் புதைந்து
நேசித்ததாலே வலிக்கிறது
பிரிவெனும் கரையை
தொட்ட நெஞ்சம்!!!!!!!!

எழுதியவர் : காதல் (2-Sep-16, 4:26 pm)
Tanglish : pirivenum karai
பார்வை : 130

மேலே