வெல்லும் கண்

கட்டளை போடுதடி
உன் கடைக்கண் பார்வை...

அதனை வெல்லுமா?
என் புதுக் கவிதை...!
உன்னை வெல்லவே....
தினமும் பயின்றேன்
செந்தமிழை..!

வாள் வீச்சு ஒன்றும்
தாக்கியதில்லை
இதுவரை இளம் வீரனை...!

வெறும் உன் கண் வீச்சில்
வீழ்த்திட்டாயே...மாவீரனை..!

எழுதியவர் : கிச்சாபாரதி (2-Sep-16, 10:25 pm)
Tanglish : vellum kan
பார்வை : 181

மேலே