தோல்வியை தூற்றாதே

தோல்வியை தூற்றாதே தோழா!
நேற்றைய தோல்வி;
இன்றைய வெற்றி....
இன்றைய வெற்றி;
நாளைய சரித்திரம்!!

எழுதியவர் : நிலா ரசிகன் (28-Jun-11, 5:06 pm)
சேர்த்தது : Nila Rasigan
பார்வை : 404

மேலே