ஹைக்கூ

சாயமேட்ரிய
புடவைகளை நெய்யும்
சாயமில்லா புடவைக்காரி
விதவை ?

எழுதியவர் : கவி ஆறுமுகம் (5-Sep-16, 3:58 pm)
பார்வை : 251

மேலே