அதிகாலை

விடியல் பிறந்தது
யாருக்கும் தெரியவில்லை
மூடுபனி

கொட்டும் பனி
குளிர் தெரியவில்லை
அருகில் காதலி

பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (5-Sep-16, 3:31 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
Tanglish : athikalai
பார்வை : 385

மேலே