புத்துயிர்....


என் கவிதைகளுக்கு

உயிர் கொடுத்தேன்......

உன் பெயரை

தலைப்பாய் சூட்டி......

எழுதியவர் : திவ்யா ராம் (28-Jun-11, 7:31 pm)
சேர்த்தது : divya ram
பார்வை : 280

மேலே