இசை

இசை
======
இயந்திர உலகில்
இதயம் உலவுவது
இன்னும் இசையாலே
இறகை போலே மனதை
இலகுவாக்குவது இசையே...
இசை ...
இசையே இறைவன்
இயற்கையே இசை...
இசையாலே வாழ்கிறேன்
இசையோடு வாழ்கிறேன்
இசையாகிப் போகிறேன்
~ பிரபாவதி வீரமுத்து
இசை
======
இயந்திர உலகில்
இதயம் உலவுவது
இன்னும் இசையாலே
இறகை போலே மனதை
இலகுவாக்குவது இசையே...
இசை ...
இசையே இறைவன்
இயற்கையே இசை...
இசையாலே வாழ்கிறேன்
இசையோடு வாழ்கிறேன்
இசையாகிப் போகிறேன்
~ பிரபாவதி வீரமுத்து