முதியோர் இல்லம்

நீங்கள் குழந்தையாக
இருந்தபோது அவர்கள் பெரியவர்கள்
நீங்கள் பெரியவர்களாக
இருக்கின்றபோது அவர்கள் குழந்தை
புரிந்துகொண்டால் போதும்
தேவையில்லை முதியோர் இல்லம்

எழுதியவர் : சுமதி பழனிசாமி (9-Sep-16, 9:04 am)
Tanglish : muthiyor illam
பார்வை : 78

மேலே