மௌனமாய்

யாருமில்லா
தனி அறையில்
அவள் இருக்கையுடன்
பேசிக் கொண்டிருந்தேன்
மௌனமாய் ...

எழுதியவர் : காதல் (9-Sep-16, 3:52 pm)
Tanglish : mounamaai
பார்வை : 76

மேலே