பல விகற்ப இன்னிசை வெண்பா பூவுலகு மீதாசை தீராது

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

பூவுலகு மீதாசை தீராது ஓர்நாளும்
பூமகள் பூமடியில் காண்கின்ற இன்பமெல்லாம்
வானுலகம் வந்துவிடின் இல்லாமல் போகுமென்றால்
வேண்டும் மறுபிற வி

எழுதியவர் : (9-Sep-16, 4:19 pm)
பார்வை : 36

மேலே