அவளுக்கே தெரியாதாம்

அவளிடத்தில்
ஆழம் தெரியாமல் மனதைவிட்டேன்,
அவளுக்கே தெரியாதாம்
என் மனம் எவ்வளவு
ஆழத்தில் உள்ளதென்று..!

எழுதியவர் : சுரேசபி. (9-Sep-16, 10:45 pm)
பார்வை : 212

மேலே