விலகி சென்ற உள்ளங்கள்
எந்தன் வர்ர்தைகள்
தடுமாற உங்கள் உள்ளம்
காயப்பட்டது
தவறை எண்ணி துடித்த போது
தானாக பெருகிய கண்ணீர்
விளையாட்டாய் நான் உரைத்தது
வினையாக என்னுள் இறங்கியது
விதி செய்த சதியா ?
எந்தன் வர்ர்தைகள்
தடுமாற உங்கள் உள்ளம்
காயப்பட்டது
தவறை எண்ணி துடித்த போது
தானாக பெருகிய கண்ணீர்
விளையாட்டாய் நான் உரைத்தது
வினையாக என்னுள் இறங்கியது
விதி செய்த சதியா ?