நட்பு
செடியில் பூத்த மலரல்ல நட்பு!!
வானில் தோன்றிய விண்மீன்!!
பணத்தால் வருவது அல்ல நட்பு!
மனத்தால் வருவது தான் நட்பு!!
ஆண் பெண் வேறுபாடு நட்பிற்கு தெரியாது!!
நட்பின் இன்பம் என்றும் அழியாது!!
செடியில் பூத்த மலரல்ல நட்பு!!
வானில் தோன்றிய விண்மீன்!!
பணத்தால் வருவது அல்ல நட்பு!
மனத்தால் வருவது தான் நட்பு!!
ஆண் பெண் வேறுபாடு நட்பிற்கு தெரியாது!!
நட்பின் இன்பம் என்றும் அழியாது!!