திருநங்கைகள்

கற்பம் தரித்தல் பெண்ணுக்கு அழகு...
கற்பம் தரிக்க செய்தல் ஆணுக்கு அழகு...
கற்பம் தரிக்காமலும்
கற்பம் தரிக்க செய்யாமலும்
கடவுள் படைப்பில் நீங்கள்
அழகோ அழகு....

எழுதியவர் : செல்வமுத்து.M (13-Sep-16, 9:18 am)
பார்வை : 81

மேலே