நட்பு படித்ததில் பிடித்தது
“புரிந்து கொள்ள ஒரு தருணம்,
உணர்ந்து கொள்ள ஒரு தருணம்,
வெளிபடுத்த ஒரு தருணம்,
சண்டை போட ஒரு தருணம்,
சிரித்து பேசிட ஒரு தருணம்,
கண்ணீர் சிந்த ஒரு தருணம்,
அன்பை பொலிய ஒரு தருணம்,
அனைத்து தருணங்களையும் ஒன்றாய் சேர்த்து விடுகின்றது நண்பா!
நான் உன் தோல் சாயும் தருணம்!!