என் தேவதை

நான் என்ன புண்ணியம் செய்தேனோ
என் தேவதை மரண தேவதை
முழு பாசத்தையும் கயிறாக திருகி
அழகாக அவள் விழியால் என்னை கொன்று
திருகிய பாசக்கயிற்றால் என் மனதை பிடித்து
கொண்டு செல்கிறாள் என்னை காதலிக்க
எமோலோகத்திற்கு...


-ஜ.கு.பாலாஜி -

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (13-Sep-16, 11:49 am)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : en thevathai
பார்வை : 432

மேலே