என் காதல் காவிரியுடன்

கனவுகளை தொலைத்தேன்
நேற்று சாயங்காலம்.
காவிரி என்னை ஈர்த்தது
என் கைபேசியோரம்.
காவிரி என்றாலே கலவரம் தானோ !
நம் காதலும் அத்தகய நிலவரம்தானோ !
புரியா காதலுடன்,
புதிரான காவிரியுடன்,
நான் வாழ்கிறேன்
செய்திதாளோடு.

எழுதியவர் : பாலா (13-Sep-16, 7:17 pm)
பார்வை : 74

மேலே