அன்பு எங்கே

அன்பு இல்லாத பிள்ளைகளால்
அப்பா சென்றார்-
அன்பு இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Sep-16, 6:50 am)
Tanglish : anbu engae
பார்வை : 101

மேலே