மழையும் குடையும்

குடைக்கு மழைமீது
அப்படியென்ன ஒரு காதல்
இப்படி உடல் நனைகிறதே...


மழைக்கும் குடைக்கும்
அப்படியென்ன ஒரு ஊடல்
இப்படி முட்டிக்கொள்கின்றனவே...

- வினோ சர்மிலா -

எழுதியவர் : வினோ சர்மிலா (14-Sep-16, 3:45 pm)
பார்வை : 232

மேலே