சுமைதாங்கி

என்னை கருவில்
சுமந்த,
என் தாயின்
பாரம்,
பிரசவத்தில்
கழிந்தது,
என் எதிர்காலம்
பற்றிய ,
சிந்தனை சுமை
தொர்ந்தது,
என் தந்தைக்கு
ஆக ,
இருவருமே இறுதி
வரை,
எனை சுமக்க
தயாராய்!
நான் மட்டும்???
#sof #sekar