எதிர்ப்பு - நொடிக்கதை

அநீதியை எதிர்க்கச் சென்ற அவனை எதிர்த்து நின்றன...!!!
அவனுடைய எதிர்காலம்...
அவனுடன் பிறந்தவள் மணக்கோலம்...
பெற்றோரின் எதிர்பார்ப்பு...
சமூகத்தில் அவன் மதிப்பு...
நண்பர்களுடனான நட்பு...
அடங்கிப் போனான், எதிர்ப்பை முகநூலில் இட்டு...

எழுதியவர் : (21-Sep-16, 11:27 pm)
பார்வை : 166

மேலே