உன்னை கண்ட பின்,

உண்ட பின்

ஏற்க மறுக்கும்

வயிரைப் போல

உனை கண்டபின்

எதையும் கான

மறுக்கின்றது

என் கண்கள் .

நீ என்னை

காண மறுத்தப்பின்

என் மனத்

திரையில் உன்னை

ஒளித்து விட்டு

என் கண்ணை

எடுத்து விட

துனிந்து விட்டேன்

வேறு எதையும்

காண சகியாமல்.
#Sof_Sekar

எழுதியவர் : #Sof #sekar (25-Sep-16, 6:40 pm)
பார்வை : 478

மேலே