காவிரி தாய்

தாய் வீட்டிலேயே
தாய் அவளை சிறையிட்டு
தாய்ப்பால் உறுஞ்சுவதா ?
கதறும் குழந்தைகள் மறுபக்கம்
கண்ணீர் கூட அங்கே கானல் நீராம் !

எழுதியவர் : ஜெகதீஷ் தேவராஜன் (27-Sep-16, 11:08 am)
சேர்த்தது : Jagadesh Devarajan
Tanglish : kaaviri thaay
பார்வை : 210

மேலே