Jagadesh Devarajan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jagadesh Devarajan |
இடம் | : York United Kingdom |
பிறந்த தேதி | : 05-Oct-1987 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 158 |
புள்ளி | : 13 |
கோபத்தில் கோர்வையாய் கோலம் எனும் பெயரில் அலங்கோலமாய் கிறுக்கலிடும் தமிழ் மேல் பித்துபிடித்த கிறுக்கன்!
தாய் வீட்டிலேயே
தாய் அவளை சிறையிட்டு
தாய்ப்பால் உறுஞ்சுவதா ?
கதறும் குழந்தைகள் மறுபக்கம்
கண்ணீர் கூட அங்கே கானல் நீராம் !
ஒரு பெண்ணை பார்க்க சென்றேன்
அவள் கண்ணை பார்த்து நின்றேன்
அவள் என்னை பார்க்க வில்லை
வெறும் மண்ணை பார்த்து சென்றாள்
தனியே பேசிட துணிந்தேன்
அந்த விருப்பை தயங்கி உரைத்தேன்
உரைத்த பின்னும் உறைந்து நின்றனர்
உணர்ச்சியற்ற உத்தம உருவங்களாய்
தூது கிளிகளை இங்கே அழைத்தேன்
ஊதும் செய்தியை காதில் படித்தேன்
ஊர்ந்து சென்றன கிளிகள் அவளிடம்
தோற்று வந்தனர் கண்ணீரை கண்டு
முதல் மாப்பிள்ளை முகம் கண்டிட
முறுவல் மலர்ச்சியோடு முந்தினேன்
அவரின் சிறு பெண்பிள்ளையை கொஞ்சி விசாரிக்கையில்
அவளை சந்திக்கும் அனுமதியை பெற்றேன்
மொத்தமாய் வெறும் பத்து நிமிடங்கள்
பித்தனை போல் பதறின வாய்வரிகள்
எத்தனை முறை ச
ஒரு பெண்ணை பார்க்க சென்றேன்
அவள் கண்ணை பார்த்து நின்றேன்
அவள் என்னை பார்க்க வில்லை
வெறும் மண்ணை பார்த்து சென்றாள்
தனியே பேசிட துணிந்தேன்
அந்த விருப்பை தயங்கி உரைத்தேன்
உரைத்த பின்னும் உறைந்து நின்றனர்
உணர்ச்சியற்ற உத்தம உருவங்களாய்
தூது கிளிகளை இங்கே அழைத்தேன்
ஊதும் செய்தியை காதில் படித்தேன்
ஊர்ந்து சென்றன கிளிகள் அவளிடம்
தோற்று வந்தனர் கண்ணீரை கண்டு
முதல் மாப்பிள்ளை முகம் கண்டிட
முறுவல் மலர்ச்சியோடு முந்தினேன்
அவரின் சிறு பெண்பிள்ளையை கொஞ்சி விசாரிக்கையில்
அவளை சந்திக்கும் அனுமதியை பெற்றேன்
மொத்தமாய் வெறும் பத்து நிமிடங்கள்
பித்தனை போல் பதறின வாய்வரிகள்
எத்தனை முறை ச
ஒரு பெண் தன் புருஷனுக்கு உடல்நலம் மோசமானதால் மருத்துவரிடம் அழைத்து செல்கிறாள்.
பரிசோதனைக்கு பின் மருத்துவர் அந்த பெண்ணிடம்,
மருத்துவர்: தினமும் அவருக்கு பிடித்த மாதிரி சமைத்து கொடுங்கள்.எப்பவும் அன்பாகவும் நல்ல மனநிலையோடும் அணுகுங்கள். உங்கள் பிரச்சனை எல்லாம் கொட்டி தீர்காதீர்கள்.
பெண்: சரி டாக்டர்.
மருத்துவர்: டிவி,பேஸ்புக் எல்லாம் ஒதுக்கிடுங்க. அவர் கூடவே எப்பவும் இருங்க.
முக்கியமா நகை,ஆடம்பரம் லாம் கேக்காதிங்க.
பெண்: சரி டாக்டர்.
மருத்துவர்: இப்படி ஒரு வருஷம் இருந்தீங்கனா, உங்க புருஷன் தானா குணம் ஆயிடுவாரு.
பெண்: ரொம்ப நன்றி டாக்டர்.
வீட்டிற்கு திரும்பும் வழியில
நெடுநாள் என்னோடு பேசி பழகியவள்
நெடுநெடு வென என்னோடு வளர்ந்தவள்
நெடுஞ்சாலை யாம் வெறித்தோடிய என்னை சட்டென
நெருங்கி வந்து நெருடி சென்றுவிட்டாளே!
நெருப்பை காதல் ஜோதியாய் என்னுள் மூட்டிவிட்டாளே- அவளின்
விருப்பை அறிய விழைந்து நான் காதலை உரைக்க விரைந்து - அதனால்
செருப்பை கையில் எடுத்து அவள் தம்
மறுப்பை காட்டி விடுவாளோ? என்னவளின்
வெறுப்பை பெற்ற பாவியாகி விடுவேனோ?
சொல்லாத காதலே என்றென்றும்
பொல்லாத பாவம் என சொல்வார்கள்
வேண்டாம் எனக்கு இந்த கோழை பட்டம்
கேளாய் என் மனவாளியே ஒரு காதல் திட்டம்
என்னுள் ஆலமரமாய் வேரூன்றிய காதலை
உன்னுள் விதய செய்து
என் நேசமெனும் வாடை காற்றில்
உன் மனதை
என் மதியை மதிப்பிட உமக்கு எந்த அருகதையும் இல்லை
என் விதியை எழுதிட நீ அந்த பிரம்மனும் இல்லை
உலகமா நரகமா அந்த சொர்க்கமா என்பது
என்றைக்கும் என் விருப்பம் மட்டுமே!
அந்நியரிடம் அண்டி பிழைக்கும் உமக்கு
நம்மவரை மண்டி இடச் சொல்ல என்ன திமிரடா?
விரோதிகளை வீரியம் கொண்டு
விரட்டியடிக்க தெரிந்த தமிழா ! நீ
துரோகிகளை தூர்வார மறந்து
தொலைந்து போகிறாயடா நிழலா!
சாத்திரம் பயின்ற பயலுக்கு
சாணக்கியம் எத்துனை சிரமம்?
நரசிம்ம அவதாரம் பூண்டு வருகிறேன் இதோ!
உன் நரமாமிச அரிதாரம் கிழித்து எறிய!
நான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ரொம்ப எளிமையா ஒரு உதாரணம் சொல்றேன்.. !!
நான் சென்னை வந்த பிறகு என்னோட வாழ்நாள் சாதனையா முன்னாடி இருந்த விஷயம் என்ன தெரியுமா ?
நான் தனியா பேருந்துல, வீட்டுல இருந்து (போரூர்) அலுவலகத்துக்கு வந்தது தான்.. !! இப்ப கூட அடிக்கடி
அதே நெனைச்சி சிரிப்பேன்.. !!! :-P
இந்த உதாரணத்தை ஒரு புன்னகையோட அணுகலாம்.. !! இல்லன ஒரு கேள்விகுறியோடு அணுகலாம்.. !!
அதே மாதிரி சென்னை வந்த புதுசுல எல்லா பசங்களை பாத்தாலும் உள்ள ஒரு பயமாவே இருக்கும்.. !! படிக்கிற எல்லா
ஆண்களும் கோப பட வேண்டாம்.. !! இன்னும் உங்க சகோதரி இந்த கட்டுரையை முடிக்கல.. !! :-)
எனக்கு எங்கய