வளமோடு வாழ்க

காதலில் மூழ்கினேன்

கன்னியுன் கடிதத்தால்!

வானத்தில் பறந்தேன்

வஞ்சியுன் வார்த்தையால்!!

என்னைநான் மறந்தேன்

என்னவளுன் எழுத்தினால்!!!

பாவயிரம் இயற்றினேன்

பாவையுன் பார்வையால்!!!!

தாடியுடன் திரிந்தேன்

தங்கமேயுன் திருமணத்தால்!!!!!

எழுதியவர் : பிரிசில்லா பிரிட்டோ (30-Jun-11, 10:20 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 409

மேலே