ஓட்டைப் பானை!!!

மலரில் மணம் வருவது எப்படி என்று தெரியவில்லை...

பெண்ணே!!!
உன்னிடம் நான் சொன்ன "ரகசியம்" ஊருக்கு எப்படி தெரிந்தது என்று புரியவில்லை...

மலரும்,மங்கையும் ஒன்று என்பார்களே; அதனால்தான் ரகசியத்தை மணமாக்கிவிட்டாயோ!!!

எழுதியவர் : கார்த்திக்... (1-Jul-11, 12:04 pm)
பார்வை : 421

மேலே