பல விகற்ப பஃறொடை வெண்பா நட்டநடு ராத்திரிநம் நாட்டில் புகுந்தொருவன்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
நட்டநடு ராத்திரிநம் நாட்டில் புகுந்தொருவன்
சுட்டுவிட்டு செல்வானாம் கெட்டதடா இப்பழக்கம்
விட்டுவிடு என்றுசொல்லிக் கேளாமல் உள்ளதனால்
நட்டநடு ராத்திரிநம் வீரர் புகுந்தங்கு
சுட்டுவிட்டு வந்ததனால் ஒட்டுமொத்த மக்களும்
வாழ்த்துகிறார் முப்படை யும்
29-09-2016