எங்கே சுயம்
எங்கே சுயம்
ஏன் பிறந்தேன் பெண்ணாய்
பெற்றவர்க்கு மகளாய்
கணவனுக்கு மனைவியாய்
பிள்ளைக்கு தாயாய்
வாழ்வின் எல்லைக்கு வந்துவிட்டேன் இதில்
எங்கே என் சுயம்
பெண் தன் சுயம் இழந்தால் - அவளை
தெய்வமாக்கும்(கல் ஆக்கும் ) இந்த உலகம்
by .
லதா ஸ்ரீனிவாஸ்