தாயின் முகம்
பிறந்தது
ஒரு தாயின் கருப்பை
கிடந்தது
ஒரு குப்பை தொட்டியில்
வளர்ந்தது
ஒரு அநாதை இல்லத்தில்
சாதித்ததோ
கின்னஸ் சாதனை
இன்று நான்
எல்லார்க்கும் அறிந்த முகம்
நான் காணவில்லை
என் தாயின் முகம்
பிறந்தது
ஒரு தாயின் கருப்பை
கிடந்தது
ஒரு குப்பை தொட்டியில்
வளர்ந்தது
ஒரு அநாதை இல்லத்தில்
சாதித்ததோ
கின்னஸ் சாதனை
இன்று நான்
எல்லார்க்கும் அறிந்த முகம்
நான் காணவில்லை
என் தாயின் முகம்