துணைக்கு

பெண் 1: அக்கா இன்னைக்கு என் புருஷன் ஊருக்கு போறாரு இன்னைக்கு மட்டும் என் கூட துணைக்கு படுத்துக்கறியா?

பெண் 2: அடிப் போடி உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல யாரு ஊருக்கு போனாலும் என்னையே
கூப்பிடுறீங்க..!

பெண் 1: "?....?"

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (2-Oct-16, 10:28 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : thunaiku
பார்வை : 240

சிறந்த நகைச்சுவைகள்

மேலே