தியானம்

இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்

%%%

உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்

%%

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Oct-16, 8:20 pm)
Tanglish : thiyanam
பார்வை : 240

மேலே