உன்னை காணாத நாட்கள்

அன்பே
நீ வருவாய் என்று வாசலை
பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!

சொல்லாமல் சென்ற
உன்னை எண்ணிக்கொண்டு
என் நினைவுகள் எப்போதும்
உன்னை தேடுகின்றது!!

அன்பே
நீ வருவாய் என்று வாசலை
பார்த்து பார்த்து
பார்வையை இழக்கிறேன்,

நீ அ மரும் இடமெல்லாம்
என் மனதில் பூர்த்த
மலர்களை தூவி
மேடை அமைத்தேன்
ஆனால்
அமர நீ வரவில்லை,

உன் காலடி ஓசையை
கேட்க என்
உயிர் ஊசல் ஆடிக்
கொண்டிருக்கின்றது!!!!!

அழகே
எதற்க்காக இந்ந தாமதம்!?
என்று தெரியவில்லை!!!!!

ஆனால்
நீ தாமதிக்கும்
ஒவ்வொறு நொடியும்
என் மனம்
மரணம் என்ற
நிலையை அடைகின்றது!!!!!

அன்பே
மரணம் என்ற
என் நிலையை மாற்றி
என்னை காண என்
கண்முன்னே வந்துவிடு
கவியே...!!!!!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (3-Oct-16, 8:45 pm)
பார்வை : 358

மேலே