பஸ்ல காசு கொடுக்கலான

ஒருவர் : ஹோட்டல்ல சாப்பிட்டு காசு கொடுக்கலான மாவட்ட சொல்லுவாங்க...

இன்னொருவர் : அப்போ... பஸ்ல ஏறிட்டு காசு கொடுக்கலான பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

எழுதியவர் : பவநி (4-Oct-16, 7:09 am)
பார்வை : 299

மேலே