பிரிவின் உண்மை

நான் நேசித்த சில உறவுகள்
என்னை நேசிக்கவில்லை ...............
என்னை நேசித்த சில உறவுகளை
நேசிக்க துடிக்கும் போது
காலம் அருகில் இல்லை ............
இது பிரிவு சொல்லும் உண்மை .................

எழுதியவர் : THANGAMARIAMMAL (1-Jul-11, 3:31 pm)
சேர்த்தது : THANGAMARIAMMAL
Tanglish : pirivin unmai
பார்வை : 398

மேலே