மீது

உள் ஒடுங்கி
அல்லது
வெளித்துருத்திக்
காணப்படுகிறாய்,
சிறிதைப் பெரிதாய்
பெரிதைச் சிறிதாய்
ஆக்கி;

மரண அடிகள்
உன் வாழ்வின் மீது.

எழுதியவர் : கனவுதாசன் (8-Oct-16, 6:04 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : meethu
பார்வை : 37

மேலே