வீர்யம்

என்னுள் இருக்கும் எது
என்னை
முன்னே முன்னே
பிடித்துத் தள்ளுகிறது
முண்டும் என் வீர்யம்,

சிதறும் என்
அறிவுக் கங்கின் சூடு
பொறுக்க முடியாமல்
சிலரைப்
பொசுக்குமா?

எழுதியவர் : கனவுதாசன் (8-Oct-16, 6:03 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 42

மேலே