குறையிலா குங்கும நெற்றி திலகம்

பிறைதவ ழும்கார் குழல்பே ரெழிலாள்
குறையிலா குங்கும நெற்றி திலகம்
நிறைநி லவுஇவள் இன்றியுண்டோ வேறோர்
இறையும் உலகில் நமக்கு

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Oct-16, 10:04 am)
பார்வை : 141

மேலே