விதி

வித்தியாசமாய் இருக்கட்டும் என்று செய்தது
__________________விணையில் போய் முடிந்தது!
விணையில்போய் முடியும் என்று செய்தது…..
__________________வித்தியாசத்தை கொடுத்தது! – ஆக
எது நடக்கக்கூடாதோ அது நன்றாகாவே நடந்தது
எது நடக்கவேண்டியதோ அது நடக்காமல் போனது
விதி கட்டும் கயிற்றை மதியால் அறுக்க முடியும் – அந்த
மதியே விதி வசமானால் யார் என்ன செய்ய முடியும்.

எழுதியவர் : சாய்மாறன் (12-Oct-16, 8:23 am)
Tanglish : vidhi
பார்வை : 124

மேலே