ஹைக்கூ பூக்கள் 6

இறப்புக்கான ஒத்திகை
காணும் நேரத்தில்
புதிதாய் பிறக்கிறது கனவு ....

தொலைவில் வானம்
அருகில் நிலவு
என்னருகில் நீ .....

இரயில் பயணம்
பயணிகள் நகர்கின்றன
சாலையோர மரங்கள் ....

எழுதியவர் : கிரிஜா.தி (12-Oct-16, 12:03 pm)
பார்வை : 258

மேலே