தென்றல்

அவள்
பரிசம்
பட்ட
தென்றலுக்கு
தென்றலின்
வருடல்
சுகத்தை
காட்டிச்
சென்றது
அவள்
விட்ட
மூச்சுக்
காற்று...

எழுதியவர் : ராகுல் கலையரசன் (12-Oct-16, 2:17 pm)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
பார்வை : 116

மேலே