பல விகற்ப இன்னிசை வெண்பா அஞ்சியஞ்சி அன்னம்போல் வந்தருகே பெண்ணொருத்தி

பல விகற்ப இன்னிசை வெண்பா ..
அஞ்சியஞ்சி அன்னம்போல் வந்தருகே பெண்ணொருத்தி
கெஞ்சியெனைக் கேட்டாளே வெண்பாவில் வாழ்த்திடவே
உற்றுவுனை பார்த்துவிட்டால் அக்கணமே ஆடவர்க்கு
தொற்றுமடி உன்மேல்கா தல்
15-10-2016