மழலையின் கோபம்

வட்ட வட்ட வெண்ணிலா
வானில் உலவும் பொன்னிலா
எட்ட எட்ட போகிறாயே
எட்டா உயரத்தில் நிற்கிறாயே
என் கிட்ட வந்து உட்கார மாட்டாயா ?
உட்காராவிட்டால் நான் கோவிச்சுப்பேன் !
----கவின் சாரலன்
வட்ட வட்ட வெண்ணிலா
வானில் உலவும் பொன்னிலா
எட்ட எட்ட போகிறாயே
எட்டா உயரத்தில் நிற்கிறாயே
என் கிட்ட வந்து உட்கார மாட்டாயா ?
உட்காராவிட்டால் நான் கோவிச்சுப்பேன் !
----கவின் சாரலன்