தேர்வு

எழுத மறந்த
விடைகள்
அந்தரத்தில்
தொங்கியது
வாழ்க்கை

எழுதியவர் : lakshmi (2-Jul-11, 3:57 am)
சேர்த்தது : vairamani
Tanglish : thervu
பார்வை : 367

மேலே