உறவு

உனக்கும்
கண்ணீருக்கும்
அப்படி என்னதான்
உறவோ?

உன்னை
நினைத்தவுடன்
வெளிப்பட்டுவிடுகிறது!!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (18-Oct-16, 6:07 pm)
Tanglish : uravu
பார்வை : 233

மேலே