தொடர்ந்து வருகிறது

எவ்வளவு தான் ...
முயற்சித்தாலும் வெற்றிக்கு ..

என்
வாசல் படி தெரியவில்லை ...
குட்டியை வீடு வீடாக வாவிவரும்
பூனைபோல் தோல்வி மட்டும் ..

தொடர்ந்து வருகிறது ..
விடமாட்டேன் ...?

விஞ்ஞானிகள் ....
பலரின் வாழ்க்கையை....
கற்றிருக்கிறேன் தோல்வி ....
என்னும்...
கயிற்றில் தூக்கு ....
போட்டு வென்றவர்கள் ....!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Oct-16, 10:38 pm)
பார்வை : 50

மேலே