மெழுகுதிரியே

இருட்டை விலக்க...
ஏற்றப்பட்ட நீ....
ஏன் அழுகிறாய் ..?
இருட்டுகள் உன்னை....
மிரட்டுகின்றவனோ...?
எப்படி உன்னால் மட்டும்....
அழுதுகொண்டே பிரகாசமாக...
சிரிக்கவும் முடிகிறது ...
மெழுகுதிரியே .....?

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Oct-16, 10:53 pm)
பார்வை : 57

மேலே