தேடல்

பாவையே
உன் பார்வையில்
ஒரு தேடல் ...

பாவையே
உன் மௌனத்தில்
ஒரு தேடல் ...

பாவையே
உன் நளினத்தில்
ஒரு தேடல் ...

தேகம்
உள்ளவரை
தேடல் இருக்கும்

தேகம் அழிந்த
பின்னும் உன்
நினைவுகள்
நெஞ்சில் இருக்கும்

எழுதியவர் : கவிஅறுமுகம் (22-Oct-16, 4:50 pm)
Tanglish : thedal
பார்வை : 222

மேலே