காதலிப்பதால் 10 வழிகளில் நன்மையாம்

1. படபடப்பு என்பது ஒரு விஷயத்தில் மட்டுமே இருக்கும்,
மற்ற எதிலும் இருக்காது,
அந்த வகையில் ஓரளவு நிம்மதி மற்ற நேரத்தில் .

2. கேன்சர் தடுக்கப்படுகிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி.
3. இரத்த அழுத்தம் மட்டுப்படுகிறது.
4. வலியிலிருந்து நிவாரணம், மனதளவில் எளிதில் கிடைக்காதது.
5. அர்த்தமில்லாமல் திட்டுகள் தவிர்க்கப்படும்.
6. நீண்ட ஆயுள்.
7. மனச்சோர்வு குறையும்.
8. இதயத்திற்கு முழு பாதுகாப்பு.
9. நீண்ட சந்தோசமான வாழ்வு.
10.மருத்துவரிடம் போகத்தேவையே இல்லை.

எனவே காதலியுங்கள்,
கல்யாணம் வரை நிஜமாக.
கல்யாணத்திற்குப்பின் சும்மா.

எழுதியவர் : செல்வமணி (22-Oct-16, 10:34 pm)
பார்வை : 146

மேலே