வாழவிடுங்கள்
இயற்கை எங்களுக்கு
அளித்த
வாழ்வாதாரங்களை
கொள்ளை அடித்து
எங்களை
அகதிகளாக ஆக்கி
விடாதீர்
அன்பர்களே உங்களுக்கு
உதவிடவே நாங்கள்,
எங்களுக்கு
ஏன் உதவக்கூடாது
நீங்கள்?#sof #சேகர்
இயற்கை எங்களுக்கு
அளித்த
வாழ்வாதாரங்களை
கொள்ளை அடித்து
எங்களை
அகதிகளாக ஆக்கி
விடாதீர்
அன்பர்களே உங்களுக்கு
உதவிடவே நாங்கள்,
எங்களுக்கு
ஏன் உதவக்கூடாது
நீங்கள்?#sof #சேகர்