என்னுள்ளே பயம்

நீ தொலைவில்
இருந்தால்
கவிதை அருவி போன்று
கொட்டுகிறது ....

அருகில் வந்தால்
வார்த்தை கூட
தொண்டையிலே
முட்டுகிறது ....

உன் மேல் உள்ள மிகுதியான
அன்பின் வெளிப்பாடு ....

என்னுள்ளே பயம் ....

எழுதியவர் : கிரிஜா.தி (24-Oct-16, 9:23 pm)
Tanglish : ennulle bayam
பார்வை : 130

மேலே